Connect with us

ஸ்ரீ ரெட்டியின் புதிய வீடியோ

Entertainment

ஸ்ரீ ரெட்டியின் புதிய வீடியோ

பல பல புதிய சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டு தமிழ், தெலுங்கு நடிகர்களை நிலை குலைய வைத்தவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வருகிறார்.

0d7404a9010abb2cc144b5ae00873e5e

தமிழ்நாட்டில் கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோவில் பயணம் சென்று வந்த இவர் மனதை லேசாக ஆன்மிக பக்கமும் அவ்வப்போது திருப்பி வருகிறார்.

சந்தானம் நடித்து புதிதாக வெளிவர இருக்கும் படம் ஏ 1 இப்படத்தை நாளைய இயக்குனர் மூலம் புகழடைந்த ஜான்சன் என்ற இயக்குனர் இயக்கி இருக்கிறார்.

அக்ரஹாரத்து பெண் ஆஃபாயில் சாப்பிட்டார் என்ற சர்ச்சைக்குரிய வசனம் சர்ச்சையாகியுள்ள நிலையில் இப்படத்தை தடை செய்ய இந்து மக்கள் கட்சியினர் திருச்சி கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆம்லெட் சாப்பிடும் காட்சியை வீடியோவாக அதே மாலை நேர மல்லிப்பூ மல்லிப்பூ பாடலுடன் ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top