Connect with us

விஜய் டிவி மாகாபா, பிரியங்காவை கண்டித்த நடிகை ஸ்ரீ பிரியா

Entertainment

விஜய் டிவி மாகாபா, பிரியங்காவை கண்டித்த நடிகை ஸ்ரீ பிரியா

எண்பதுகளில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரீ பிரியா. இவர் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.

484584434e51c52054fbe66515dcfcb3

இவர் தனது டுவிட்டர் பதிவில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாகாபா, மற்றும் பிரியங்காவை கண்டித்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஒல்லியானவர்களை,குண்டானவர்களை நிகழ்ச்சியில் உருவக்கேலி செய்து வருவதாகவும் இது தவறு என்று இருவரையும் தனது டுவிட்டர் பதிவில் கண்டித்துள்ளார்.

நீங்கள் திறமையானவர்கள்தான் ஆனால் ஒருவரின் மூக்கு, உடல் உறுப்புகளை உருவங்களை கேலி செய்வது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார் இவர்.

fb56fb09b67deff1e455e4a9e8bcd7aa-1
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top