Connect with us

போராட்டம் எதிரொலி: நாட்டை விட்டு எஸ்கேப் ஆன இலங்கை அதிபர்!!

202203260747367126 Sri Lankan President Gotabaya Rajapaksa Meet Tamil Minority SECVPF

செய்திகள்

போராட்டம் எதிரொலி: நாட்டை விட்டு எஸ்கேப் ஆன இலங்கை அதிபர்!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலில் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் நாட்டின் ராஜபக்சேக்கள் பதவி விலக வேண்டுமென போராட்டம் நடத்தினர்.

அந்த வகையில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே திரிகோணமலைக்கு தப்பியோடியதாக தகவல்கள் கூறப்பட்டது.

தற்போது இலங்கை முழுவதும் அதிபருக்கு எதிராக பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிபர்  மாளிகையே முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் மாளிகைக்காண பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொண்டதை அறிந்த அந்நாட்டு அதிபர் அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பியோடியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top