ஸ்ரீலங்கா vs நியூசிலாந்து டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

ஸ்ரீலங்கா மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 1 ம் தேதி இன்று மதியம் 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்யில் நடைபெற உள்ளது.

நியூசிலாந்து அணி விவரம்:

மார்டின் குப்தில், கொலின் முர்ரோ, கேன் வில்லியம்சன் (கேட்ச்), ரோஸ் டெய்லர், டாம் லதாம் (W), ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ்சோதி, டிம் சௌதி, ட்ரென்ட் பவுல்ட், லாக்ஸி பெர்குசன், மாட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், டாம் பிளண்டெல்.

ஸ்ரீலங்கா அணி விவரம்:

டிமுத் கருணரத்ன, லலிது திரிமேன், குசன்ஸ் மெண்டிஸ், குசால் பெரேரா (ஆ) ஏஞ்சலோ மேத்யூஸ், தனஜ்செய தி சில்வா, ஜீவன் மென்டிஸ், திசர பெரேரா, சுந்தர லக்மால், இசரு உதானா, லசித் மலிங்கா, ஜெப்ரி வன்டர்ஷே, மிலிண்டா ஸ்ரீவார்தன, நுவன் பிரதீப், ஏஞ்சலோ பெரேரா, அவஷ்கா பெர்னாண்டோ.

74a707fe061d9f83fccc708d8454edf2

கணிப்பு 1: நியூசிலாந்து முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: நியூசிலாந்து 335-345 ஸ்கோர் பெறும்

முடிவுக் கணிப்பு: நியூசிலாந்து போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்.

கணிப்பு 2: ஸ்ரீலங்கா முதலில் பேட்டிங்க் செய்தால்

முதல் இன்னிங்ஸ் கணிப்பு: ஸ்ரீலங்கா 260-270 ஸ்கோர் பெறும்

முடிவு கணிப்பு: நியூசிலாந்து போட்டியில் 5 விக்கெட்டில் வெற்றி பெறும்

எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள்:

ஸ்ரீலங்கா அணியில்:

 1. டிமுத் கருணரத்ன,
 2. தனஜ்செய தி சில்வா,
 3. சுந்தர லக்மால்,
 4. லசித் மலிங்கா,
 5. தியர பெரேரா,
 6. இசரு உதானா,
 7. லகிர் திரிமேன்,
 8. குசல் மென்டிஸ்,
 9. குசல் பெரேரா,
 10. ஏஞ்சலோ மேத்யூஸ்,
 11. திசர பெரேரா.

நியூசிலாந்து அணியில்:

1. லாக்கி பெர்குசன்

2.மார்டின் குப்தில்,
3.கொலின் முர்ரோ,
4.கேன் வில்லியம்சன் ,
5.ராஸ் டெய்லர்,
6.டாம் லதாம் ,
7.ஜேம்ஸ் நீஷம்,
8.கொலின் டி கிராண்ட்ஹோம்,
9.மிட்செல் சாண்ட்னர்,
10.டிம் சவுத்தி / இஷ் சோதி,
11.ட்ரென்ட் போல்ட்.

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment