கிரிக்கெட் விளையாட்டு” பேட்டிங் செய்த இளைஞர் திடீர் மரணம்

செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கிரிக்கெட் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பேட்டிங் செய்த ஒரு இளைஞர் திடீரென உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அகரம் என்ற கிராமத்தில் உள்ளூர் போட்டி ஒன்றில் சுனில் என்ற இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார் அப்போது அவரது மார்பில் திடீரென பந்து பட்டது இதனால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அந்த இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே
 
கிரிக்கெட் விளையாட்டு” பேட்டிங் செய்த இளைஞர் திடீர் மரணம்

செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கிரிக்கெட் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பேட்டிங் செய்த ஒரு இளைஞர் திடீரென உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அகரம் என்ற கிராமத்தில் உள்ளூர் போட்டி ஒன்றில் சுனில் என்ற இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்

அப்போது அவரது மார்பில் திடீரென பந்து பட்டது இதனால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அந்த இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

From around the web