சவால்கள் நிறைந்த மைதானத்தில் சாதனை புரிய போவது யார்?ஆஷஸ் டெஸ்ட் தொடர் அட்டவணை!

நடப்பாண்டிற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது!
 
ashes

உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு போட்டியில் கால்பந்து அடுத்த இடத்தை பிடித்துள்ளது கிரிக்கெட் என்றே கூறலாம். கிரிக்கெட் இங்கிலாந்து நாட்டின் தேசிய விளையாட்டாகவும் காணப்படுகிறது. மேலும் கிரிக்கெட் போட்டி ஆனது மூன்று விதமான முறையில் நடைபெறும். அதன்படி 20 ஓவர் தொடர், ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என்று மூன்று விதமான போட்டிகள் நடைபெறும். இதிலும் மிகவும் பொறுமையை சோதிப்பதற்காக காணப்படும் போட்டியில் டெஸ்ட் என்றே கூறலாம்.aus

தற்போது இந்தியாவானது டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்றால் அதனை அதனை ஆஷஸ் டெஸ்ட் தொடர் என்றே கூறலாம். இந்த ஆசஸ் தொடரானது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெறும்.  இந்த போட்டியானது நடப்பாண்டு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி முதல் போட்டி எட்டாம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவை டிசம்பர் 8-ஆம் தேதி முதல் போட்டியானது காபா மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 2-வது போட்டி டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் இந்தப் போட்டியானது ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் மூன்றாவது போட்டி டிசம்பர் 26 இல் நடைபெறும். இவை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

நாலாவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இவை சிட்னி மைதானத்தில் நடைபெறும்,மேலும் 5வது டெஸ்ட் போட்டியானது ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இந்தப் பெர்த் போட்டியானது மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனால் இந்தப் போட்டியானது பெரும்பாலும் ஆஸ்திரேலியா மைதானங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியா மைதானங்கள் அனைத்தும் மிக பெரிய சுற்றளவை கொண்டிருந்ததால் இந்தப் போட்டியானது அனைவருக்கும் சவாலாகவே காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web