இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்தது யார்? முதலிடத்தில் பூரன்!

 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 23 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்த 23 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது 

நிக்கோலஸ் பூரன்: 15 சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா: 14 சிக்ஸர்கள்
பொல்லார்ட்: 13 சிக்ஸர்கள்
ராகுல் திவேட்டியா: 13 சிக்ஸர்கள்
இஷான் கிஷான்: 12 சிக்ஸர்கள்
மயங்க் அகர்வால்: 11 சிக்ஸர்கள்
பெயர்ஸ்டோ: 11 சிக்ஸர்கள்
இயான் மோர்கன்: 10 சிக்ஸர்கள்
கே.எல்.ராகுல் 10 சிக்ஸர்கள்

மேலும் ஹெட்மயர், ஸ்டோனிஸ், ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் ஐயர், வாட்சன், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 9 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.பட்லர், டிபிளஸ்சிஸ் மற்றும் பிரித்வி ஷா தலா 8 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

இன்னும் வரும் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடிப்பவர்கள் யார் என்பதை அவ்வப்போது பார்ப்போம்

From around the web