நாங்கள் மீண்டும் ஒன்றாக கர்ஜிப்போம்!பாதுகாப்பாக இருங்கள் வீட்டிலேயே இருங்கள்!

மக்கள் அனைவரையும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என டெல்லி கேப்பிடல் அணியின் ட்விட்டர் பக்கம் கூறுகிறது!
 
dc

இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட் திருவிழாவாகவும் கொண்டாடப்படுவது ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கியது, 8 அணிகள் உள்ளன.மேலும் விறுவிறுப்பாக இந்த போட்டிகள் தினம் தோறும் இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கும் இத்தனை காண்பதற்காக கிரிக்கெட் பிரியர்கள் அனைவரும் தங்களது வேலைகளை மிகவும் விரைவாக முடித்து விட்டு தங்கள் வீடுகளில் வந்து இந்த போட்டியினை கண்டு மகிழ்வர். மேலும் இந்த போட்டியின் முதல் ஆட்டம் ஆனது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  மும்பை மற்றும் பெங்களூர் அணிக்கு இடையே நடைபெற்றது.ipl

இந்த போட்டியில் மும்பை அணியானது பெங்களூர் அணியுடன் படுதோல்வி அடைந்தது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன மேலும் இந்த ஆண்டு அனைத்து அணிகளும் வலுவாக காணப்பட்டு ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டத்தை கொடுத்தது. தற்போது நேற்றைய தினத்தில் இருந்து கிரிக்கெட் விரும்பிகளுக்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியானது. அதனை தொடர்ந்து நேற்றைய தினம் ஆட்டமும் ரத்தானது.

அதன்படி நேற்றைய ஆட்டத்தில் களம் இறங்க இருந்த இரண்டு வீரர்களுக்கு  கண்டறியப்பட்டதால் நேற்றைய ஆட்டம் ரத்தானது. அதன் பின்னர் தற்போது ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.தற்போது டெல்லி கேப்பிடல் அணி ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றுஷேர் செய்துள்ளது. மேலும் அதில் "டில்லி, நாங்கள் மீண்டும் ஒன்றாக கர்ஜிப்போம். அதுவரை, பாதுகாப்பாக இருங்கள், வீட்டிலேயே இருங்கள்" இவ்வாறு கூறியுள்ளது மேலும் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்  அணி ஆனது மிகவும் வலுவானதாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web