இந்தியா சீனா மோதல் விவகாரம்: ஐபிஎல் ஸ்பான்சரில் இருந்து விலகுகிறதா விவோ?

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதனை அடுத்து இந்தியா மற்றும் சீனா நாடுகள் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த போட்டியை ஸ்பான்சர் செய்கிறது சீனாவின் விவோ நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் தற்போது இந்தியா சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிக்கொள்ள
 
இந்தியா சீனா மோதல் விவகாரம்: ஐபிஎல் ஸ்பான்சரில் இருந்து விலகுகிறதா விவோ?

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்

இதனை அடுத்து இந்தியா மற்றும் சீனா நாடுகள் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டி வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்த போட்டியை ஸ்பான்சர் செய்கிறது சீனாவின் விவோ நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் தற்போது இந்தியா சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிக்கொள்ள விவோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும் விவோ நிறுவனம் வெளியேற உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக பிசிசி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து விவோவுக்கு பதில் வேறு எந்த நிறுவனம் ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்யும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

From around the web