முதல் டெஸ்ட்டில் ஏமாற்றிய விராத் கோஹ்லி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் சற்று முன் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்துள்ளது பிபி ஷா 11 ரன்களிலும் புஜாரா 16 ரன்களிலும் விராட் கோலி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது இருப்பினும் மயங்க் அகர்வால் மற்றும் மற்றும் ரஹானே ஆகியோர் நிலைத்து நின்று
 
முதல் டெஸ்ட்டில் ஏமாற்றிய விராத் கோஹ்லி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் சற்று முன் வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் எடுத்துள்ளது

பிபி ஷா 11 ரன்களிலும் புஜாரா 16 ரன்களிலும் விராட் கோலி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

உணவு இடைவேளைக்கு முன்னதாக இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது இருப்பினும் மயங்க் அகர்வால் மற்றும் மற்றும் ரஹானே ஆகியோர் நிலைத்து நின்று ஆடி இந்தியாவிற்கு நல்ல ஸ்கோரை கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் நியூசிலாந்து அணியும் தொடரை வென்றன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web