இந்த பெருமையை பெற்ற முதல் இந்தியர் விராத் கோஹ்லிதான்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனுமான விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை தற்போது இவருக்கு கிடைத்துள்ளது. இந்திய பிரபலங்களில் விராட் கோலிக்கு முதலிடமும், நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு இரண்டாமிடமும், தீபிகா படுகோன் அவர்களுக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்
 
இந்த பெருமையை பெற்ற முதல் இந்தியர் விராத் கோஹ்லிதான்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனுமான விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை தற்போது இவருக்கு கிடைத்துள்ளது.

இந்திய பிரபலங்களில் விராட் கோலிக்கு முதலிடமும், நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு இரண்டாமிடமும், தீபிகா படுகோன் அவர்களுக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி ஏற்கனவே பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் செய்து வரும் நிலையில் தற்போது மைதானத்திற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைக்கத் தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

From around the web