நங்கூரமாக நின்று போட்டியை டிரா செய்த விஹாரி!

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட், புஜாரே, ரோஹித் ஆகியோர்களின் அற்புதமான ஆட்டத்தால் இலக்கை நெருங்கினாலும் ஐந்து விக்கெட் விழுந்துவிட்டதால் போட்டியை டிரா செய்ய வேண்டிய பொறுப்பு விஹாரி மேல் விழுந்தது. அதனை அவர் சிறப்பாக செய்து ஆட்டமிழக்காமல் போட்டியை டிரா செய்தார்.

match drawn

இந்த போட்டியின் முழு ஸ்கோர் பின்வருமாறு:

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 338/10

ஸ்மித்: 131
லாபுசாஞ்சே: 91
புகொவ்ஸ்கி: 62

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 244/10

கில்: 50
புஜாரே: 50
ரிஷப் பண்ட்: 36

ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 312/6 டிக்ளேர்

ஸ்மித்: 81
க்ரீன்: 84
லாபுசாஞ்சே: 73

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 334/5

ரிஷப் பண்ட்: 97
புஜாரே:77
ரோஹித் சர்மா: 52

ஆட்டநாயகன்: ஸ்டீபன் ஸ்மித்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி ஜனவரி 15ஆம் தேதி பிரிஸ்பைன் மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web