விக்கெட் இழப்பின்றி வெற்றி: வாட்சன், டூபிளஸ்சிஸ் அபாரம்

 

இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 179 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன் மற்றும் டூபிளஸ்சிஸ் ஆகிய இருவருமே முடித்துவிட்டனர் 

டூபிளஸ்சிஸ் 87 ரன்களும், வாட்சன் 83 ரன்களும் அடித்தனர். சென்னை அணி இந்த போட்டியை விக்கெட் இழப்பின்றி 17.3 ஓவரகளில் முடித்து விட்டதால் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

மூன்று தொடர் தோல்விக்கு பின் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு ஒருவித நம்பிக்கை வந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web