அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி அர்ஜென்டினாவின் ஜூவான் இக்னாசியோ லன்டிரோவினை திணறடித்து வந்தார். ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச்சிடம் போராடினார் ஜூவான் இக்னாசியோ, இவரது ஆட்டமும் டஃப் காம்பிட்டிஷன் கொடுக்கும்படியாகவே இருந்தது. அதன்பின்னர் 6-4, 7-6 (7-3), 6-1 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் ஜூவான் இக்னாசியோ லன்டிரோவை ஜோகோவிச் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு
 
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி  அர்ஜென்டினாவின் ஜூவான் இக்னாசியோ லன்டிரோவினை திணறடித்து வந்தார்.

ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச்சிடம் போராடினார் ஜூவான் இக்னாசியோ, இவரது ஆட்டமும் டஃப் காம்பிட்டிஷன் கொடுக்கும்படியாகவே இருந்தது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச், செரீனா

அதன்பின்னர் 6-4, 7-6 (7-3), 6-1 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் ஜூவான் இக்னாசியோ லன்டிரோவை ஜோகோவிச் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர்  3-6, 6-2, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போஸ்னியா வீரர் டாமிர் சும்ஹூரை தாக்கினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கேத்ரின் மெக்னாலியை எதிர்கொண்டார்.

இருவரும் சமநிலையாகவே ஆடிவந்த நிலையில், 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.

உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 6-4, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்கா வீராங்கனை வீனஸ் வில்லியம்சை  வீழ்த்தினார்.

From around the web