அமெரிக்க ஓபன் பிரதான சுற்று: இந்திய வீரர் நாகல் தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நாளை தொடங்குகிறது. இந்த ஆட்டத்தின் கடைசி சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரேசில் வீரர் ஜோவ் மென்ஸிசை தோற்கடித்து, அடுத்த சுற்றான பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார். முதல் ரவுண்டில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரை நாளை எதிர்கொள்ளவிருக்கிறார்.இது குறித்து நாகல் கூறுகையில், ‘இந்த மகிழ்ச்சியினை என்னால் வரையறுக்க இயலவில்லை. இந்த வெற்றியினை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ரோஜர் பெடரருடன் நான்
 
அமெரிக்க ஓபன் பிரதான சுற்று: இந்திய வீரர் நாகல் தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நாளை தொடங்குகிறது. இந்த ஆட்டத்தின் கடைசி சுற்றில்  இந்திய வீரர் சுமித் நாகல் 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பிரேசில் வீரர் ஜோவ் மென்ஸிசை தோற்கடித்து,  அடுத்த சுற்றான பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார்.

முதல் ரவுண்டில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரை நாளை எதிர்கொள்ளவிருக்கிறார்.இது குறித்து நாகல் கூறுகையில், ‘இந்த மகிழ்ச்சியினை என்னால் வரையறுக்க இயலவில்லை. இந்த வெற்றியினை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ரோஜர் பெடரருடன் நான் மோதுவது என்பது என்னால் கனவால் கூட நினைத்துப் பார்க்க முடியாத விஷயமாகும்.

அமெரிக்க ஓபன் பிரதான சுற்று: இந்திய வீரர் நாகல் தகுதி

அவரை எதிர்த்து ஆடுவதே வெற்றிதான், நிச்சயம் என்னால் முடிந்த அளவு போராடுவேன். பெடரரை எப்போதும் முன் மாதிரியாக கொண்டு வாழ்பவன் நான். அவருக்கு எதிரான இந்த ஆட்டம் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் போன்றது’ என்றார்.

From around the web