பாகிஸ்தான் அணி கேவலமான தோல்வி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த 172 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது இதனையடுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஸ்கோர் விவரம்
 
பாகிஸ்தான் அணி கேவலமான தோல்வி: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த 172 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

இதனையடுத்து இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விவரம்

பாகிஸ்தான்: 172/10

ரோஹைல் நசீர்: 62
ஹைதீர் அலி: 56
முகமது ஹரீஸ்: 21

இந்தியா: 176/0 35.2 ஓவர்கள்

ஜைஸ்வால்: 82
சக்சேனா: 51

From around the web