இந்த முறையாவது கோப்பையை கைப்பற்ற நினைத்த அணி ஏமாற்றம்!

பிசிசிஐ எடுத்த முடிவுக்கு உதவுவதாகக் கூறி யுள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் மேனேஜ்மென்ட்!
 
rcb

மக்களிடையே கிரிக்கெட் திருவிழா என்றால் அனைவரும் முதலில் கூறுவது ஐபிஎல் கிரிக்கெட். ஆனால் ஐபிஎல் தொடரானது கடந்த ஆண்டு யுஏஇ நாட்டில் நடைபெற்றது. காரணம் என்னவெனில் கடந்த ஆண்டு நம் நாட்டில் கண் தெரியாத கொரோனவைரஸ் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு இந்த ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடைபெற்றது. இந்நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் இந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் ஆனது தொடங்கியது.ipl

ஆனால் தற்போது ஐபிஎல்  போட்டியானது தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதன்படி நேற்றைய ஆட்டமும் ரத்தானது காரணம் என்னவெனில் நேற்றைய ஆட்டம் பங்கேற்க இருந்த வீரர்கள் இரண்டு பேருக்கு கொரோனவைரஸ்  கண்டறியப்பட்டதால் நேற்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மொத்தமான ஐபிஎல் போட்டிகளையும் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர். எனினும் நாட்டில் வைரஸின் தாக்குதல் வெகுவாக அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எண்ணி அனைவரும் அவர்கள் இரசிகர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு எப்படியாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்று அனைவராலும் எதிர்பார்த்திருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தற்போது இதற்காக தனது பக்கத்தில் போஸ்டர் ஒன்றையும் சார் செய்துள்ளது. அதன்படி அவர்கள் பிசிசிஐ எடுத்த முடிவுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறி மேனேஜ்மென்ட் தரப்பில் இருந்து கூறப்படுகிறது இந்த ஆர்சிபி ஆனது ஐபிஎல் கோப்பையை விட்டாலும் ரசிகர்களின் மனதை வென்றது மிகவும் தவிர்க்க முடியாத உண்மையாக நிலவி வருகிறது

From around the web