இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அறிவிப்பு: விராத் கோஹ்லிக்கு எவ்வளவு?

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் செப்டம்பர் இந்திய வீரர்களுக்கான சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதன்படி 2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விபரம் இதோ: கிரேட் ஏ ப்ளஸ் வீரர்கள் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம்: விராத் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா கிரேடிட் ஏ ஆண்டுக்கு ரூபாய் 5 கோடி ஆண்டுக்கு சம்பளம்: அஸ்வின் , ஜடேஜா, புவனேஷ் குமார், பூஜாரே, ரஹானே,
 
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அறிவிப்பு: விராத் கோஹ்லிக்கு எவ்வளவு?

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் செப்டம்பர் இந்திய வீரர்களுக்கான சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதன்படி 2019ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விபரம் இதோ:

கிரேட் ஏ ப்ளஸ் வீரர்கள் ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பளம்: விராத் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா

கிரேடிட் ஏ ஆண்டுக்கு ரூபாய் 5 கோடி ஆண்டுக்கு சம்பளம்: அஸ்வின் , ஜடேஜா, புவனேஷ் குமார், பூஜாரே, ரஹானே, கேஎல் ராகுல், தவான், முகமது ஷமி , இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட்

கிரேடு பி ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம்: சாஹா, சாஹல், உமேஷ்யாதவ், ஹர்திக் பாண்டியா, மயாங்க் அகர்வால்,

கிரேடி சி ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம்: கேதார் ஜாதவ், நவதீப் சைனி, தீபக் சாஹர், மணிஷ் பாண்டே, ஹனுமா விஹா,ரி ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர்

From around the web