ஆடுகளமானது பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பதாய் இருந்தது – விராட் கோலி

மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது, ‘இந்த ஆட்டத்தில் ஆடுகளமானது பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. அதிரடியான துவக்கம் தந்த தென்ஆப்பிரிக்கா அணியின் வியூகத்தினை புரிந்துகொண்டு, நாங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டோம். அதிலும் குறிப்பாக,
 
ஆடுகளமானது பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பதாய் இருந்தது - விராட் கோலி

மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது, ‘இந்த ஆட்டத்தில் ஆடுகளமானது பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. அதிரடியான துவக்கம் தந்த தென்ஆப்பிரிக்கா அணியின் வியூகத்தினை புரிந்துகொண்டு, நாங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டோம்.

ஆடுகளமானது பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பதாய் இருந்தது – விராட் கோலி

அதிலும் குறிப்பாக, நமது பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சானது அதிரடியாக இருந்தது. அதிக அளவில் இளம் வீரர்கள் இடம் பெற்றது துவக்கத்தில் சிறு பயம் மற்றும் குழப்பம் நிறைந்ததாகவே  இருந்தது. ஆனால் இம்மாதிரியான நெருக்கடியான சூழலில் மட்டுமே அவர்களின் சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்றார், அதற்காகவே இவ்வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

அணிக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி வெற்றிக்கு வழிவகுப்பது என் கடமையாகும், நிச்சயம் அதனை தொடர்ந்து செய்வேன்” என்றார்.

From around the web