கடைசி 5 நிமிடங்கள்…. வெற்றியினைப் புரட்டிபோட்ட அரியானா ஸ்டீலர்ஸ்….

புரோ கபடி லீக் தொடர் பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி புனேரி பால்டனை எதிர்கொண்டது. தபாங் டெல்லி அணியின் துவக்கம் எதிரணியை பயமுறுத்தும் வகையிலேயே இருந்தது. எதிரணியை ஒரு புள்ளிகள் கூட எடுக்கவிடாமல் தடுத்து ஆடியது தபாங் டெல்லி அணி. இறுதியில் இந்த அணி 60-40 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள்
 
கடைசி 5 நிமிடங்கள்…. வெற்றியினைப் புரட்டிபோட்ட அரியானா ஸ்டீலர்ஸ்….

புரோ கபடி லீக் தொடர் பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி புனேரி பால்டனை எதிர்கொண்டது.

தபாங் டெல்லி அணியின் துவக்கம் எதிரணியை பயமுறுத்தும் வகையிலேயே இருந்தது. எதிரணியை ஒரு புள்ளிகள் கூட எடுக்கவிடாமல் தடுத்து ஆடியது தபாங் டெல்லி அணி.

இறுதியில் இந்த அணி 60-40 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தியது.

கடைசி 5 நிமிடங்கள்…. வெற்றியினைப் புரட்டிபோட்ட அரியானா ஸ்டீலர்ஸ்….

மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிக் கொண்டன, இதில் இரு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர்.

ஆட்டம் துவக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாகவே இருந்தது. மேலும் அரியானா ஸ்டீலர்ஸ்  38-37 என்ற புள்ளி கணக்கில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வீழ்த்தியது.

இன்றைய லீக் ஆட்டத்தில் இரவு 7.30 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்- தபாங் டெல்லி அணிகளும், இரவு 8.30 மணிக்கு தமிழ் தலைவாஸ்-மும்பை அணிகளும் மோதுகின்றன.

From around the web