விராட்கோலியை கையாள்வது தலைவலிதான்… புலம்பும் ஆஸ்திரேலிய வீரர்!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா அல்லது ஸ்டீவ் ஸ்மித்தா என்று கிரிக்கெட் வீரர்களில் தொடங்கி, ரசிகர்கள் வரை அனைவருக்கும் ஒரு வாதமாகவே இருந்துவருகிறது. விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனை செய்து வேறு லெவலாக போய்க் கொண்டிருக்கிறார். இவருடைய ஆட்டம் தனிப்பட்ட ரீதியிலும் சரி, கேப்டனாகவும் அனைவரும் பேசும்படியாகவே இருந்து வருகிறது. மறுபுறம் ஸ்டீவ் ஸ்மித் கோலி டஃப் காம்பிட்டிஷன் கொடுத்து சாதனைகள் செய்து அசத்துகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில், ஸ்மித் கோலிக்கு
 
விராட்கோலியை கையாள்வது தலைவலிதான்… புலம்பும் ஆஸ்திரேலிய வீரர்!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா அல்லது ஸ்டீவ் ஸ்மித்தா என்று கிரிக்கெட் வீரர்களில் தொடங்கி, ரசிகர்கள் வரை அனைவருக்கும் ஒரு வாதமாகவே இருந்துவருகிறது.

 விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனை செய்து வேறு லெவலாக போய்க் கொண்டிருக்கிறார்.

விராட்கோலியை கையாள்வது தலைவலிதான்… புலம்பும் ஆஸ்திரேலிய வீரர்!!

இவருடைய ஆட்டம் தனிப்பட்ட ரீதியிலும் சரி, கேப்டனாகவும் அனைவரும் பேசும்படியாகவே இருந்து வருகிறது.

மறுபுறம் ஸ்டீவ் ஸ்மித் கோலி டஃப் காம்பிட்டிஷன் கொடுத்து சாதனைகள் செய்து அசத்துகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில், ஸ்மித் கோலிக்கு எப்போதும் ஒரு பெரும் சவாலாக இருந்துவருகிறார்.

ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்து பல்வேறு வகையான சாதனைகளுக்கு சொந்தக்காரராக உள்ளார் ஸ்மித்.

இவர்கள் இருவர் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சாப்பல்  கூறியதாவது, “கோலி இன்னும் நவீன நுட்பங்களை கையாளவில்லை, எப்போதும் பாரம்பரிய வழியில் தனது விளையாட்டை விளையாடி வருகிறார்.

ஆனால் ஸ்டீவ் ஸ்மித் நவீன தொழில்நுட்ப ஆட்டத்தை பின்பற்றி விளையாடி வருகிறார். இவர்கள் இருவரும் சாதனை மழையில் நனையக் காரணம் இவர்களின் ஆட்ட நுணுக்கமே ஆகும்.

விராட் கோலியின் பாரம்பரிய பேட்டிங் நுணுக்கமான வழிமுறைகள் பயிற்சியாளர்களுக்கு தலைவலி தான்” என்று கூறியுள்ளார்.

From around the web