பயிற்சியின் போதே ஸ்டெம்பை உடைத்த பந்துவீச்சாளர்: வெறித்தனமாக இருப்பவர் யார்?

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் வரும் சனிக்கிழமை அதாவது 19-ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது தெரிந்
 

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் வரும் சனிக்கிழமை அதாவது 19-ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி உள்பட அனைத்து அணிகளும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகள் இடையே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் துபாயில் மும்பை அணியினர் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் மும்பை பந்து வீச்சாளர் ஒருவர் பயிற்சியின்போது வீசிய பந்தில் ஸ்டெம்புகள் இரண்டாவது உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய ஒரு செய்தி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சியின் போதே பந்தை உடைத்த மும்பை அணியின் வீரர் போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது 

உசேன் போல்ட்டுக்கு இணையாக வேகமாக ஓடிவந்து பந்துகளை வீசுவதில் வல்லவர் என்பதும், முதல் போட்டியில் இவரது அபாரமான பந்து வீச்சை எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் சந்திக்கப் போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்


 

From around the web