நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெற்றி வாகை சூடிய இலங்கை அணி

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249 ரன்களும், இலங்கை 267 ரன்களும் எடுத்திருந்தன. அதன்பின்னர் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 285 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 268 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணி 133 ரன்கள் எடுத்தது. கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது, தொடந்து ஆடிய இலங்கை
 
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெற்றி வாகை சூடிய இலங்கை அணி

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249 ரன்களும், இலங்கை 267 ரன்களும் எடுத்திருந்தன.

அதன்பின்னர் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 285 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 268 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணி 133 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வெற்றி வாகை சூடிய இலங்கை அணிகடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது, தொடந்து ஆடிய இலங்கை அணியில் திரிமன்னே 64 ரன்களிலும், அடுத்து வந்த குசல் மென்டிஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கருணாரத்னே 122 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் குசல் பெரேரா 23 ரன்களில்  வெளியேறினார்.

இலங்கை அணி 268 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கருணாரத்னே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொழும்பில் தொடங்குகிறது.

From around the web