பெங்கால் அணியிடம் போராடி தோற்ற தெலுங்கு டைட்டன்ஸ்!

புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் களம் இறங்கின. துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய பெங்கால் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை துவம்சம் செய்தது. அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி, எதிரணிக்கு நெருக்கம் கொடுக்கையில், பெங்கால் வீரர் மணிந்தர் சிங் 17 ரெய்டுகள் சென்று அதிக புள்ளிகளை குவித்ததோடு வெற்றிப் பாதையினை நோக்கி
 
பெங்கால் அணியிடம் போராடி தோற்ற தெலுங்கு டைட்டன்ஸ்!


புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் களம் இறங்கின.

பெங்கால் அணியிடம் போராடி தோற்ற தெலுங்கு டைட்டன்ஸ்!

துவக்கம் முதலே அதிரடியாக ஆடிய பெங்கால் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை துவம்சம் செய்தது.

அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி, எதிரணிக்கு நெருக்கம் கொடுக்கையில், பெங்கால் வீரர் மணிந்தர் சிங் 17 ரெய்டுகள் சென்று அதிக புள்ளிகளை குவித்ததோடு வெற்றிப் பாதையினை நோக்கி அழைத்துச் சென்றார்.

தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் சார்பில் சித்தார்த் தேசாய் 15 புள்ளிகள் எடுத்திருந்தார். இறுதியில் பெங்கால் அணி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

ஏழு நிமிடம் மட்டுமே உள்ளநிலையில் பெங்கால் அணி, தெலுங்கு அணியை ஆல் அவுட் செய்து அசத்தியது. இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 40 – 39 என்ற புள்ளிக் கணக்கில், தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

From around the web