தவான் போலவே சதத்தை தவறவிட்ட ஆஸ்திரேலிய வீரர்

இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்மித் 2 ரன்களை சதத்தை தவறவிட்டார் முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்தபோது இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் தவான் 96 ரன்களில் அவுட் ஆகி 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் 341 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு
 
தவான் போலவே சதத்தை தவறவிட்ட ஆஸ்திரேலிய வீரர்

இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்மித் 2 ரன்களை சதத்தை தவறவிட்டார்

முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்தபோது இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் தவான் 96 ரன்களில் அவுட் ஆகி 4 ரன்களில் சதத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 341 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் பத்து ஓவரில் 102 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web