வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்த விராத் கோஹ்லி: 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது இந்திய கேப்டன் விராட் கோலி 17.3 வது ஓவரில் சிக்சர் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார் ஸ்கோர் விபரம் பின்வருமாறு இலங்கை அணி: 142/9 பெராரே: 34 ஃபெர்னாண்டோ: 22 குனதிலகா: 20 டிசில்வா:17 இந்திய அணி: 144/3 கே.எல்.ராகுல்: 45 தவான்: 32 ஸ்ரேயாஸ் அய்யர்:
 
வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்த விராத் கோஹ்லி: 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

இந்திய கேப்டன் விராட் கோலி 17.3 வது ஓவரில் சிக்சர் அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்

ஸ்கோர் விபரம் பின்வருமாறு

இலங்கை அணி: 142/9

பெராரே: 34
ஃபெர்னாண்டோ: 22
குனதிலகா: 20
டிசில்வா:17

இந்திய அணி: 144/3

கே.எல்.ராகுல்: 45
தவான்: 32
ஸ்ரேயாஸ் அய்யர்: 34
விராத் கோஹ்லி: 30

From around the web