ஸ்ரேயாஸ், ராகுல் அபாரம்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

நியூசிலாந்து நாட்டில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள்
 
ஸ்ரேயாஸ், ராகுல் அபாரம்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

நியூசிலாந்து நாட்டில் இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து: 203/5 20 ஓவர்கள்

முன்ரோ: 59
டெய்லர்: 54
வில்லியம்சன்: 51

இந்தியா: 204/4 19 ஒவர்கள்

ஸ்ரேயாஸ்: 58
கே.எல்.ராகுல்:56
விராத் கோஹ்லி: 45

ஆட்டநாயகன்: ஸ்ரேயாஸ் அய்யர்

அடுத்த போட்டி: ஜனவரி 26, ஆக்லாந்து

From around the web