ஷேர்வார்ன் அமைத்த இந்திய அணியில் தோனி, விராட் கோலிக்கு இடமில்லை: ஏன்?

பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தன்னுடைய கனவு இந்திய அணியை குறிப்பிட்டுள்ளார் அவரது அணி விபரம் வருமாறு: சவுரவ் கங்குலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். அந்த அணியில், வீரேந்திர சேவாக், நவ்ஜோத் சிங் சித்து, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கா், முகமது அஸாருதீன், கபில் தேவ், நயன் மோங்கியா (விக்கெட் கீப்பா்), ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெற்றுள்ளனா். இந்த அணியில் விராத்கோலி மற்றும் தோனி இடம் பெறவில்லை
 
ஷேர்வார்ன் அமைத்த இந்திய அணியில் தோனி, விராட் கோலிக்கு இடமில்லை: ஏன்?

பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தன்னுடைய கனவு இந்திய அணியை குறிப்பிட்டுள்ளார்

அவரது அணி விபரம் வருமாறு: சவுரவ் கங்குலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். அந்த அணியில், வீரேந்திர சேவாக், நவ்ஜோத் சிங் சித்து, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கா், முகமது அஸாருதீன், கபில் தேவ், நயன் மோங்கியா (விக்கெட் கீப்பா்), ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெற்றுள்ளனா்.

இந்த அணியில் விராத்கோலி மற்றும் தோனி இடம் பெறவில்லை எனினும் தான் விளையாடிய காலத்தில் விளையாடிவர்களை மட்டுமே தனது கனவு அணியில் சேர்த்துள்ளதாக ஷேர்வார்ன் கூறியுள்ளார்.

மற்றபடி இந்த தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே திறமையான வீரர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்

From around the web