"ஒரே நாளில் இரண்டு தங்கம்"; மகிழ்ச்சியில் இந்தியமக்கள்!!

பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்தது
 
sunil andil

தற்போது உலக நாடுகள் அனைத்தும் மும்முரமாக கட்டிக்கொண்டு காணப்படுகிறது. ஏனென்றால் சில தினங்களுக்கு முன்பாக ஜப்பான் நாட்டின் டோக்கியோ பகுதியில் ஒலிம்பிக் நடைபெற்றது. இதில் ஏராளமான நாடுகள் பங்கேற்றன. மேலும் பல நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலப் பதக்கங்களையும் பெற்று தங்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்தது.paraalympics

 ஒலிம்பிக்  தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பாராலிம்பிக்ஸ்   போட்டியில் இந்தியா மிகவும் மும்முரமாக உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது. அதன்படி டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. மேலும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுனில் தங்கப்பதக்கத்தை வென்றார்.

 சுனில்  வெற்றி மூலம் ஒரே நாளில் இரண்டு தங்கம்  பதக்கத்தை வென்றது இந்தியா. தனது இரண்டாவது வீசில் 65.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி உலக சாதனை படைத்துள்ளார் சுமித் அண்டில். மேலும் இவருக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் மேலும் உலக சாதனை படைத்த இவரை இவரால் இந்தியாவுக்கு இன்று பொன்னான நாள் என்று அவர் கூறியுள்ளார்.

From around the web