சென்னை அணி விளையாடவுள்ள போட்டிகளின் அட்டவணை

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் இந்த போட்டி தொடரின் அட்டவணை சற்று முன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது 

 

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் இந்த போட்டி தொடரின் அட்டவணை சற்று முன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது 

இந்த நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளில் தேதிகள் குறித்த தகவலை சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது. அந்த தகவல் இதோ:
செப்டம்பர் 19: சென்னை vs மும்பை இந்தியன்ஸ் இரவு 7.30

செப்டம்பர் 22: சென்னை vs ராஜஸ்தான் ராயல் இரவு 7.30
செப்டம்பர் 25: சென்னை vs டெல்லி கேபிடல் இரவு 7.30
அக்டோபர் 2: சென்னை vs சன் ரைசர்ஸ் ஐதரபாத் இரவு 7.30
அக்டோபர் 4: சென்னை vs கிங்ஸ் 11 பஞ்சாப் ஐதரபாத் இரவு 7.30
அக்டோபர் 7: சென்னை vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரவு 7.30
அக்டோபர் 10: சென்னை vs ராயல் சேலஞ்ச் பெங்களூர் இரவு 7.30
அக்டோபர் 13: சென்னை vs சன் ரைசர்ஸ் ஐதரபாத் இரவு 7.30
அக்டோபர் 17: சென்னை vs டெல்லி கேபிடல்ஸ் இரவு 7.30
அக்டோபர் 19: சென்னை vs ராயல் ராஜஸ்தான் இரவு 7.30
அக்டோபர் 23: சென்னை vs மும்பை இந்தியன்ஸ் இரவு 7.30
அக்டோபர் 25: சென்னை vs ராயல் சேலஞ்ச் இரவு 3.30
அக்டோபர் 29: சென்னை vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் இரவு 7.30
நவம்பர் 1: சென்னை vs கிங்ஸ் 11 பஞ்சாப் இரவு 3.30

From around the web