சர்பராஸ் அகமதுக்கு மீண்டும் வாய்ப்பு…. கண்டிஷன் போட்ட பாகிஸ்தான் பிரதமர்!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி கண்டதால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் ரசிகர்கள் பாகிஸ்தான் அணியினை திட்டித் தீர்த்தனர், மற்ற வீரர்களைவிட கேப்டன் சர்பராஸ் அகமது மீது கடுப்பாகிப் போயினர். அவர் உலகக்கோப்பையின்போது கொட்டாவி விட்டது என்று பல சர்ச்சைகளை சந்தித்தவர். ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் கூட விமர்சித்தனர். அதன்பின்னர் சர்பராஸ் அகமது. டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டனில் பதவில் இருந்து நீக்கப்பட்டார்,
 
சர்பராஸ் அகமதுக்கு மீண்டும் வாய்ப்பு…. கண்டிஷன் போட்ட பாகிஸ்தான் பிரதமர்!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி கண்டதால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன.

பாகிஸ்தான் ரசிகர்கள் பாகிஸ்தான் அணியினை திட்டித் தீர்த்தனர், மற்ற வீரர்களைவிட கேப்டன் சர்பராஸ் அகமது மீது கடுப்பாகிப் போயினர்.

அவர் உலகக்கோப்பையின்போது கொட்டாவி விட்டது என்று பல சர்ச்சைகளை சந்தித்தவர். ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களும் கூட விமர்சித்தனர்.

சர்பராஸ் அகமதுக்கு மீண்டும் வாய்ப்பு…. கண்டிஷன் போட்ட பாகிஸ்தான் பிரதமர்!!

அதன்பின்னர் சர்பராஸ் அகமது. டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டனில் பதவில் இருந்து நீக்கப்பட்டார், அதன்பின்ன்ர யாரும் எதிர்பார்க்காத வகையில் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

தற்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

அதாவது அவர் கூறியதாவது, ‘‘டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது மாறுபட்டதாக உள்ளது. வரவிருக்கும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் சர்பராஸ் அகமதுவுக்கு வாய்ப்பினை கொடுக்க முடிவு எடுப்போம்” என்று கூறியுள்ளார்.

From around the web