சர்ச்சையாகிப் போன சானியாவின் நிபந்தனை!!

டென்னிஸில் இந்தியாவிற்காக ஆடி பல வெற்றிகளைப் பெற்றவர் சானியா மிர்சா. சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைத் திருமணம் செய்து கொண்டார். உலகக்கோப்பையின் போது சோயிப் மாலிக் கடும் சர்ச்சைகளுக்கு ஆளானார், அதாவது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் எழுந்தன. உலகக்கோப்பையி மிக மோசமாக ஆடிய அணி பாகிஸ்தான் அணி ஆகும். சோயிப் மாலிக் உலகக்கோப்பையின்போது, தனது மனைவி சானியாவுடன் ஓட்டலுக்கு சென்று பொழுதினை கழித்தது குறித்து பிரச்சினைகள் கிளம்பின. அந்தப் பிரச்சினைக்கு சானியாவே
 
சர்ச்சையாகிப் போன சானியாவின் நிபந்தனை!!

டென்னிஸில் இந்தியாவிற்காக ஆடி பல வெற்றிகளைப் பெற்றவர் சானியா மிர்சா. சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைத் திருமணம் செய்து கொண்டார்.

உலகக்கோப்பையின் போது சோயிப் மாலிக் கடும் சர்ச்சைகளுக்கு ஆளானார், அதாவது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள் எழுந்தன.

சர்ச்சையாகிப் போன சானியாவின் நிபந்தனை!!

உலகக்கோப்பையி மிக மோசமாக ஆடிய அணி பாகிஸ்தான் அணி ஆகும். சோயிப் மாலிக் உலகக்கோப்பையின்போது, தனது மனைவி சானியாவுடன் ஓட்டலுக்கு சென்று பொழுதினை கழித்தது குறித்து பிரச்சினைகள் கிளம்பின. அந்தப் பிரச்சினைக்கு சானியாவே முற்றுப் புள்ளி வைத்தார், அதுகுறித்து ட்விட்டரில் காரசாரமாக பேசியும் இருந்தார்.

சமீபத்தில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர், “கிரிக்கெட் வீரர்களோ அல்லது மற்ற வீரர்களோ விளையாட வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

குடும்பத்தினை அழைத்து செல்வதால் வீரர்களின் கவனம் சிதறாது, மாறாக அவர்களுக்கு தன்னம்பிக்கையே கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் பெண்களை விளையாட்டில் ஈடுபட ஊக்கம் கொடுங்கள் என்று கூறினார்.

From around the web