குழந்தை பெற்ற பின் சானியா வென்ற முதல் பட்டம்

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால் அவர் இரண்டு ஆண்டுகள் டென்னிஸ் விளையாடவில்லை. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களம் புகுந்த சானியா, ரீஎண்ட்ரி ஆன முதல் தொடரிலேயே பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி சானியா மிர்சா – உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது இந்த தொடரில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஜோடியை
 
குழந்தை பெற்ற பின் சானியா வென்ற முதல் பட்டம்

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால் அவர் இரண்டு ஆண்டுகள் டென்னிஸ் விளையாடவில்லை. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களம் புகுந்த சானியா, ரீஎண்ட்ரி ஆன முதல் தொடரிலேயே பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி சானியா மிர்சா – உக்ரைனின் நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

இந்த தொடரில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஜோடியை சானியா ஜோடி வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. பட்டம் வென்ற சானியா மிர்சாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

From around the web