ஸ்ரேயாஸ் சதம் வீண்: டெய்லர் அபார சதத்தால் நியூசிலாந்து வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஹாமில்டன் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி 347 ரன்கள் எடுத்தது. ஆனால் நியூசிலாந்தின் அசுரத்தனமான பேட்டிங் காரணமாக அந்த அணி 48.1 ஓவரில் 348 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஸ்கோர் விபரம் இந்தியா: 347/4 50 ஓவர்கள் ஸ்ரேயாஸ் அய்யர்:
 

ஸ்ரேயாஸ் சதம் வீண்: டெய்லர் அபார சதத்தால் நியூசிலாந்து வெற்றி

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ஹாமில்டன் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி 347 ரன்கள் எடுத்தது. ஆனால் நியூசிலாந்தின் அசுரத்தனமான பேட்டிங் காரணமாக அந்த அணி 48.1 ஓவரில் 348 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்கோர் விபரம்

இந்தியா: 347/4 50 ஓவர்கள்

ஸ்ரேயாஸ் அய்யர்: 103.
கே.எல்.ராகுல்: 88
விராத் கோஹ்லி: 51

நியூசிலாந்து: 348/6 48.1 ஓவர்கள்

டெய்லர்: 109
லாத்தம்: 69
நிக்கோலஸ்: 78

ஆட்டநாயகன்: டெய்லர்

இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும்

From around the web