கேப்டன் பதவியினை ரோகித் சர்மாவிற்கு கொடுக்கணும்- யுவராஜ் சிங் கருத்து!!

உலகக்கோப்பையில் இந்திய அணியினை வெற்றிப் பாதையினை நோக்கி அழைத்துச் சென்றவர் ரோகித் சர்மா, அவருடைய சிறப்பான ஆட்டம் உலக்க் கோப்பையின்போது, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக ரோகித் சர்மா களம் இறங்கினார். அதுமட்டுமன்றி ஐபிஎல் தொடரிலும் இவருடைய ஆட்டத்தினால் வெற்றி வாய்ப்பு எளிதில் பெறப்பட்டது. உலகக்கோப்பைக்கு பின்னர் இவர் பெரிதளவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டெஸ்ட் இந்திய தொடரில் ரோகித் சர்மாவுக்கு
 
கேப்டன் பதவியினை ரோகித் சர்மாவிற்கு கொடுக்கணும்- யுவராஜ் சிங் கருத்து!!

உலகக்கோப்பையில் இந்திய அணியினை வெற்றிப் பாதையினை நோக்கி அழைத்துச் சென்றவர் ரோகித் சர்மா, அவருடைய சிறப்பான ஆட்டம் உலக்க் கோப்பையின்போது, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக ரோகித் சர்மா களம் இறங்கினார்.

அதுமட்டுமன்றி ஐபிஎல் தொடரிலும் இவருடைய ஆட்டத்தினால்  வெற்றி வாய்ப்பு எளிதில் பெறப்பட்டது.

உலகக்கோப்பைக்கு பின்னர் இவர் பெரிதளவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டெஸ்ட் இந்திய தொடரில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலே உறுதியானது.

கேப்டன் பதவியினை ரோகித் சர்மாவிற்கு கொடுக்கணும்- யுவராஜ் சிங் கருத்து!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ்சிங் தற்போது ரோகித் சர்மா குறித்து ஒரு சிறப்பான ஆலோசனையைக் கூறியுள்ளார், அதாவது டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டால் அணியின் வெற்றியானது எளிதில் பெறப்பட்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னால் இரண்டு  வகையான கிரிக்கெட் முறை மட்டுமே இருந்தது, இடையில் போதிய அளவு இடைவெளி இருக்கும் என்பதால் ஒரே ஒரு கேப்டனால் அணியினை எளிதில் ஒருங்கிணைக்க முடியும்.

ஆனால் தற்போது உள்ள 3 வகை கிரிக்கெட் ஆட்டத்திற்கு இன்னொரு கேப்டன் கூடுதலாக இருக்கும்பட்சத்தில் அணியின் வெற்றி மற்றும் கேப்டனுக்கு உதவிகரமாக இருக்கும்.

From around the web