சவாலை எதிர்கொள்ளத் தயார்… தன்னம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது டிசம்பர் 6 ஆம் தேதி துவங்குகிறது. அதாவது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தப் போட்டியானது நாளை துவங்க உள்ள நிலையில் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்டு இந்திய அணிக்கு எதிராக ஆடுவது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “மிகவும்
 
சவாலை எதிர்கொள்ளத் தயார்… தன்னம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது டிசம்பர் 6 ஆம் தேதி துவங்குகிறது. அதாவது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்தப் போட்டியானது நாளை துவங்க உள்ள நிலையில் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ்  அணியின் கேப்டனாக பொல்லார்டு இந்திய அணிக்கு எதிராக ஆடுவது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “மிகவும் பலம் பொருந்திய அணியான இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளோம், இது எங்களுக்கு சவாலான விஷயமாகும்.

சவாலை எதிர்கொள்ளத் தயார்… தன்னம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்!!

நிச்சயம் இந்த நெருக்கடியினை நாங்கள் சவாலாக ஏற்றுக் கொண்டு கடப்போம், இந்தியாவுக்கு எதிராக ஒருமுறை வெற்றி பெற்றால் போதும் , நிச்சயம் எங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைப்புடன் செயல்படுதல் அவசியம்” என்று கூறியுள்ளார்.

From around the web