அசத்திய ஹைதராபாத்! பதறிய பஞ்சாப்! 121 ரன்கள் மட்டுமே இலக்கு!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 120 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது!
 
அசத்திய ஹைதராபாத்! பதறிய பஞ்சாப்! 121 ரன்கள் மட்டுமே இலக்கு!

தற்போது கிரிக்கெட் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது இந்த கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படுவது ஐபிஎல் திருவிழா. ஐபிஎல் போட்டியானது இந்த வருடம் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்வியை தழுவியது. மேலும் ஐபிஎல் போட்டியானது தினந்தோறும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

ipl

 இன்றைய தினம் இரண்டு போட்டிகள் உள்ளன முதல் போட்டியானது இன்று மாலை 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இதுவரை இந்த சீசனில் வெற்றியை கண்டிராத ஐதராபாத் தனியானது பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. மேலும் முதலில்பஞ்சாப் தனியானது டாக்கிங் செய்ய தொடங்கியது. ஆனால் ஆரம்பம் முதலே பஞ்சாப் அணியானது தொடர்ந்து தடுமாறிய நிலையில் தற்போது 120 ரன்களுக்கு சுருண்டது. மேலும் அவர்களால் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத குறிப்பிடத்தக்கது.

மேலும் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 22 ரன்கள் அடித்தார். அவர்களால் 120 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. மேலும் அவர்கள் ஹைதராபாத் அணிக்கு இலக்காக 121 ரன்களை மட்டுமே நிர்ணயித்துள்ளனர். மேலும் ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக கலீல் அகமது 3 விக்கெட்களையும் அபிஷேக் சர்மா 2 விக்கெட்களையும் எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web