பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானி அணி மோதல்: டாஸ் வென்றது யார்?

 
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானி அணி மோதல்: டாஸ் வென்றது யார்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியான இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்றதையடுத்து அவர் பந்து வீச்சை தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்க உள்ளது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக பதவி ஏற்றுள்ள சஞ்சன் சாம்சன் முதல் போட்டியிலேயே டாஸ் வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் இன்றைய முதல் போட்டியில் தனது அணிக்கு வெற்றியை தேடி தருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 

ipl


இன்றைய இரு அணிகளிலும் விளையாடும் வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:

ராஜஸ்தான் அணி: பட்லர், மனன் வோரா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், ரியான் பிராக், ஷிவம் டூபே, ராகுல் திவேட்டியா, கிறிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் கோபால், சேட்டன் சகாரியா, முஸ்டாபிசூர் ரஹ்மான்

பஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்லே, நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக்கான், ரிச்சர்ட்ஸன், அஸ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

From around the web