ச்சே.. இப்படி லாஸ்ட் மினிட்ல தடுமாறிட்டோம்… பொல்லார்ட் புலம்பல்!!

வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி 20 மற்றும் ஒருநாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது இந்தியா. கடைசி நேரத்தில் தடுமாறி விட்டோம் என்று வெஸ்ட் அணி கேப்டன் கிரன் பொல்லார்ட் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “இந்திய
 
ச்சே.. இப்படி லாஸ்ட் மினிட்ல தடுமாறிட்டோம்… பொல்லார்ட் புலம்பல்!!

வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி 20 மற்றும் ஒருநாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதன் மூலம் டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது இந்தியா.

கடைசி நேரத்தில் தடுமாறி விட்டோம் என்று வெஸ்ட் அணி கேப்டன் கிரன் பொல்லார்ட் கூறியுள்ளார்.

ச்சே.. இப்படி லாஸ்ட் மினிட்ல தடுமாறிட்டோம்… பொல்லார்ட் புலம்பல்!!

அவர் கூறியதாவது, “இந்திய அணி வீரர்களின் அதிரடியான துவக்கத்தினைக் கொடுத்தனர். ரோகித் சர்மா மற்றும் ராகுல் விக்கெட்டுகள் விழுந்ததும், நாங்கள் இன்னும் அதிரடியாக செயல்பட்டு ரன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இந்தியாவுக்கு எதிரான 2 வது ஆட்டத்தில் எங்களின் வெற்றிக்கு முழுக் காரணமும் எங்களுடைய திட்டமிடுதல்தான், அதனை இந்த ஆட்டத்திலும் செயல்படுத்தி இருத்தல் வேண்டும்.

இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எளிதானதாக இருந்தபோதிலும் அதனை சரியாக எதிர்கொள்ளாமல், நாங்கள் தடுமாறிவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

From around the web