ரூ.25 கோடி கிரிக்கெட் சூதாட்டம்: 6 பேர் கைது

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது அந்த போட்டியை மையமாக வைத்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் என்ற பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு போட்டியின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர் அவர்களிடமிருந்து 6 மொபைல் போன்கள் இரண்டு லேப்டாப்கள் மற்றும் குறிப்புகள் எழுதப்பட்ட டைரிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் சமீபத்தில் நடைபெற்ற
 
ரூ.25 கோடி கிரிக்கெட் சூதாட்டம்: 6 பேர் கைது

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது அந்த போட்டியை மையமாக வைத்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் என்ற பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு போட்டியின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்

அவர்களிடமிருந்து 6 மொபைல் போன்கள் இரண்டு லேப்டாப்கள் மற்றும் குறிப்புகள் எழுதப்பட்ட டைரிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ரூபாய் 25 கோடி வரை சூதாட்டம் செய்ததாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

From around the web