இந்தியாவை பின்னுக்கு தள்ளி முன்னேறிய பாகிஸ்தான்!பாகிஸ்தான் வீரர்  முதலிடம்!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்  தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடம்!
 
இந்தியாவை பின்னுக்கு தள்ளி முன்னேறிய பாகிஸ்தான்!பாகிஸ்தான் வீரர் முதலிடம்!

இந்தியாவில் கோடையின் தாக்கம் ஒரு பக்கம் இருக்க ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் குறிப்பாக கிரிக்கெட் விரும்பிகளுக்கு மகிழ்ச்சியான சம்பவம் தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி கோடைகாலம் தொடங்கியதும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரும் ஆரம்பித்துவிடும். இதேபோல் தற்போது இந்த வருடம் ஐபிஎல் தொடர் ஆனது ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. இதனால் கிரிக்கெட் விரும்பிகள் தங்களது பணியை விரைவாக முடித்து வீட்டிற்கு வந்து கிரிக்கெட் தொடரை கண்டு மகிழ்வர்.

virat

இந்நிலையில் இந்த ஐபிஎல் முதல் போட்டி ஆனது நமது தலைநகரமான தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நடைபெற்றது. மேலும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஆனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டு தோல்வியை தழுவியது. மேலும் தினமும் ஐபிஎல் போட்டி இரவு ஏழு முப்பது மணிக்கு நடைபெறுகிறது.இது மே மாதம் முழுவதும் நடைபெற உள்ளதால் கோடையின் வெப்பத்தில் போதும் கிரிக்கெட் விரும்பிகள் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பவர்.  

தற்போது சில அதிர்ச்சியான தகவல்களும் சோகமான தகவலும் வெளிவந்துள்ளது. அதன்படி  ஐசிசி  ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்திற்கு போய் விட்டார் என்பது  மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை போனது வேதனை அளிக்கிறது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் மும்மரமாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இந்த முறையாவது ஐபிஎல் முடிசூட வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக களமிறங்கி உள்ளார் என்பது கடந்த போட்டியின் போதே தெரிந்து இருந்தது.

From around the web