அவுட் ஆக்கிய பவுலரை பேட்டால் தாக்க முயன்ற பாகிஸ்தான் பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ!

தன்னை அவுட்டாக்கிய பவுலரை பேட்டால் அடிக்க முயன்ற பாகிஸ்தான் வீரர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேற்கிந்திய தீவு நாடுகளில் கரீபியன் லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜமைக்கா டாலவாஸ் அணியும், பார்படோஸ் ட்ரைன்டஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் ஜமைக்கா வீரர் ஆசிப் அலி கிமோ பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தான் வீசிய பந்தில் ஆசிப் அலி அவுட்டாகி அதை அடுத்து பவுலர் கீமோ ஆசிப் அலி அருகே
 

அவுட் ஆக்கிய பவுலரை பேட்டால் தாக்க முயன்ற பாகிஸ்தான் பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ!

தன்னை அவுட்டாக்கிய பவுலரை பேட்டால் அடிக்க முயன்ற பாகிஸ்தான் வீரர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேற்கிந்திய தீவு நாடுகளில் கரீபியன் லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜமைக்கா டாலவாஸ் அணியும், பார்படோஸ் ட்ரைன்டஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் ஜமைக்கா வீரர் ஆசிப் அலி கிமோ பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தான் வீசிய பந்தில் ஆசிப் அலி அவுட்டாகி அதை அடுத்து பவுலர் கீமோ ஆசிப் அலி அருகே சென்று தனது வெற்றியைக் கொண்டாடினார்

இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலி, தனது பேட்டை ஆக்ரோஷமாக கீமோ முகத்தினருகே வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

ஆசிப் அலியின் இந்த நடவடிக்கையை நடுவர் குறிப்பு எடுத்துக் கொண்டதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி கிரிக்கெட் விதியின்படி அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது தன்னை அவுட்டாக்கிய பவுலரை அடிக்க முயன்ற பாகிஸ்தான் வீரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web