20 ஓவர் தொடர்: இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இன்று துவக்கம்

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் தர்மசாலாவில் நடக்கவிருந்த ஆட்டம் மழையின் காரணமாக ரத்தானதைத் தொடர்ந்து இன்று மீண்டும் துவங்குகிறது. இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான 2 வது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெறுகிறது. நேற்று முன் தினம் தொடங்கிய ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்றும் லேசான மழை குறுக்கிட பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
20 ஓவர் தொடர்: இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இன்று துவக்கம்

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் தர்மசாலாவில் நடக்கவிருந்த ஆட்டம் மழையின் காரணமாக ரத்தானதைத் தொடர்ந்து  இன்று மீண்டும் துவங்குகிறது.

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான 2 வது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெறுகிறது.

20 ஓவர் தொடர்: இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இன்று துவக்கம்

நேற்று முன் தினம் தொடங்கிய ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்றும் லேசான மழை குறுக்கிட பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரு அணிகளும் தங்கள் வெற்றியினைப் பெற மிகச் சிறப்பாக போராடும், இந்திய அணியினைப் பொறுத்தவரை அதிக அளவில் இளம் வீரர்கள் களமிறங்குகின்றனர்.

ட்ரீம் 11 ஆட்டக்காரர்கள்:


இந்தியா: ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, நவ்தீப் சைனி, ஷிகர் தவான் அல்லது லோகேஷ் ராகுல், விராட் கோலி, மனிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், குருணல் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா அல்லது ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், காஜிசோ ரபடா, ஜூனியர் தலா அல்லது அன்ரிச் நார்ஜே தப்ரைஸ் ஷம்சி, வெய்ன் பிரிட்டோரியஸ், ஜோர்ன் போர்ச்சுன் அல்லது ஜார்ஜ் லின்ட், ரீஜா ஹென்ரிக்ஸ், பவுமா, வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ,.


From around the web