கே.எல்.ராகுலுக்கு ஆரஞ்ச் கேப்: இதற்கு முன் வாங்கியவர்கள் விபரம்!

 

ஐபிஎல் தொடரில் ஆரஞ்ச் கேப் என்பது பெருமைக்குரிய ஒரு விஷயம் என்பது அனைவரும் அறிந்ததே 

இந்த கேப்பை இந்த ஆண்டு கேஎல் ராகுல் அவர்கள் ஆரஞ்ச் கேப் பெற்றுள்ளார் அவர் இந்த தொடரில் 670 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஆரஞ்சு கேப்பை பெற்றவர்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

kl rahul

2008: மார்ஷ் (616)
2009: ஹெய்டன் (572)
2010: டெண்டுல்கர் (618)
2011: கிறிஸ் கெய்ல் (608)
2012: கிறிஸ் கெய்ல்(733)
2013: ஹுஸ்ஸே(733)
2014: உத்தப்பா (640)
2015: வார்னர் (562)
2016: விராத் கோஹ்லி (973)
2017: வார்னர் (641)
2018: வில்லியம்சன் (735)
2019: வார்னர் (692)
2020: கே.எல். ராகுல் (670)

இதில் வார்னர் மட்டுமே இரண்டு முறை ஆரஞ்சு கேப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web