ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று சீசனுக்கு அவங்கதான் ஸ்பான்ஸர்: ஐபிஎல் நிர்வாகிகள் அறிவிப்பு

இந்தியா, சீனா பிரச்சனை காரணமாக ஐபிஎல் தொடரை ஸ்பான்சர் செய்வதாக இருந்த விவோ நீக்கப்பட்டதை அடுத்து தற்போது டிரீம் 11 இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்து வருகின்றாது. இந்த நிலையில் அடுத்த மூன்று வருடங்களுக்கு ஐபிஎல் பார்ட்னராக பிசிசிஐ ஒரு நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அந்த நிறுவனம் தான் தன்அகடமி என்ற நிறுவனம் அன்அகடமி என்ற நிறுவனத்தை அடுத்த மூன்று வருடங்களுக்கு ஐபிஎல் பார்ட்னராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாகவும், இதற்கு எவ்வளவு
 

ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று சீசனுக்கு அவங்கதான் ஸ்பான்ஸர்: ஐபிஎல் நிர்வாகிகள் அறிவிப்பு

இந்தியா, சீனா பிரச்சனை காரணமாக ஐபிஎல் தொடரை ஸ்பான்சர் செய்வதாக இருந்த விவோ நீக்கப்பட்டதை அடுத்து தற்போது டிரீம் 11 இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்து வருகின்றாது. இந்த நிலையில் அடுத்த மூன்று வருடங்களுக்கு ஐபிஎல் பார்ட்னராக பிசிசிஐ ஒரு நிறுவனத்தை தேர்வு செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. அந்த நிறுவனம் தான் தன்அகடமி என்ற நிறுவனம்

அன்அகடமி என்ற நிறுவனத்தை அடுத்த மூன்று வருடங்களுக்கு ஐபிஎல் பார்ட்னராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாகவும், இதற்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டுள்ளது என்பது பின்னர் பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது

இந்த நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2021, 2022 ஐபிஎல் தொடர்களில் ஆண்டுக்கு 240 கோடி கொடுத்து ஐபிஎல் ஸ்பான்சர் உரிமத்தைத் தக்கவைக்க டிரீம் 11 முன் வந்தததாகவும், ஆனால், குறைந்தது 400 கோடி ரூபாயுடன் அணுகும் நிறுவனத்திற்குத்தான் ஸ்பான்சர் உரிமத்தை வழங்க முடியும் என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே தன்அகடமி ரூ.400 கோடிக்கும் மேல் கொடுத்திருக்கலாம் என தெரிகிறது

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது என்பதும் இந்த தொடருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web