அதிக வெற்றி உடம்புக்கு ஆகாது தம்பி! இந்தியாவுக்கு பாடம் கற்றுக் கொடுத்த நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் 5 வெற்றிகளை முழுமையாகப் பெற்ற இந்திய அணி தற்போது மூன்று தோல்விகளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் கொடுத்து நியூசிலாந்து அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி மிதப்புடன் இருந்ததால்தான் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து தெரிவித்து வருகின்றனர் கே.எல்.ராகுல் அபார சதத்தால் இந்திய அணி 296 ரன்கள் எடுத்திருந்த போதிலும் நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில்
 
அதிக வெற்றி உடம்புக்கு ஆகாது தம்பி! இந்தியாவுக்கு பாடம் கற்றுக் கொடுத்த நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் 5 வெற்றிகளை முழுமையாகப் பெற்ற இந்திய அணி தற்போது மூன்று தோல்விகளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் கொடுத்து நியூசிலாந்து அணி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது

தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி மிதப்புடன் இருந்ததால்தான் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் வர்ணனையாளர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

கே.எல்.ராகுல் அபார சதத்தால் இந்திய அணி 296 ரன்கள் எடுத்திருந்த போதிலும் நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 300 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி முழுமையான வெற்றியைப் பெற்றது
இதனை அடுத்து வரும் 21ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது இந்த டெஸ்ட் தொடரிலாவது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web