தமிழில் பேசிய மும்பை இண்டியன்ஸ்! கலக்கும் ரோகித் சர்மா!

ஐபிஎல் போட்டி காக சென்னைக்கு வந்தது மும்பை இண்டியன்ஸ்!
 
தமிழில் பேசிய மும்பை இண்டியன்ஸ்! கலக்கும் ரோகித் சர்மா!

சுட்டெரிக்கும் மே மாதத்தில் கிரிக்கெட் பிரியர்களுக்கு என்று மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற பல அணிகளும் உள்ளன. மேலும்  பல விதமான வீரர்களும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து சிக்சர்கள் அடித்து வான வேடிக்கையை நிகழ்த்துவர். கடந்த ஆண்டு காரணத்தினால் ஐபிஎல் தொடர்ந்து செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

mi

அதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருடத்தில் முதல் போட்டியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்று அழைக்கப்படும் கேப்டன் கோலியின் அணியை எதிர்கொள்ள உள்ளது. மேலும் இப்போட்டி ஆனது ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. மேலும் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னைக்கு வந்து உள்ளது.

மேலும் ரோகித் சர்மா உள்பட கார்த்திக் பாண்டியா பல வீரர்களும் சென்னைக்கு வந்துள்ளனர். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அவனது  ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று ஷேர் செய்துள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா தமிழில் பேசி மக்களை மகிழ்ச்சி அளித்துள்ளார். மேலும்அவரது தமிழ் பார்ப்பவர்களை வியப்புடனும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும்நல்லதொரு ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள அணியாக நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web