கடைசி வாய்ப்பு… தபாங் டெல்லி மற்றும் உ.பி.யோத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

7 வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியானது கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது, இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின. இரண்டு அணிகளும் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி வந்தன, இறுதியில் 1 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கையில், கடைசி ரைடில் மும்பை அணி ஒரு புள்ளி எடுக்க, 37-37 என்ற புள்ளி
 
கடைசி வாய்ப்பு… தபாங் டெல்லி மற்றும் உ.பி.யோத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

7 வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியானது கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கியது.

இந்தப் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது, இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின.

இரண்டு அணிகளும் துவக்கம் முதலே அதிரடியாக ஆடி வந்தன, இறுதியில் 1 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கையில், கடைசி ரைடில் மும்பை அணி ஒரு புள்ளி எடுக்க, 37-37 என்ற புள்ளி கணக்கில் டையில் முடிவடைந்தது.

கடைசி வாய்ப்பு… தபாங் டெல்லி மற்றும் உ.பி.யோத்தாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

நேற்று இரவு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுக்க, ஆட்டம் ஆட்டம் இறுதிக்கட்டத்தினை நோக்கி நகர்ந்தது.

இறுதியில் உ.பி.யோத்தா 45-33 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது.

From around the web