தோனி இடத்தைப் பிடித்த கோலி .. லாரா பேட்டி!!

தென் ஆப்ரிக்கா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது மற்றும் கடைசிநாள் ஆட்டம் நாளை மறுநாள் நடக்கவுள்ளது, இதுவரை நடந்த ஆட்டத்தில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இந்த டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்த ஆட்டத்தில் மயங்க், ஜடேஜா, ஷமி ஆகியோர் ஜொலித்தாலும், கேப்டன் விராட் கோலி வேறு லெவலாக ஆடி பல சாதனைகளை முறியடித்து
 
தோனி இடத்தைப் பிடித்த கோலி .. லாரா பேட்டி!!

தென் ஆப்ரிக்கா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது மற்றும் கடைசிநாள் ஆட்டம் நாளை மறுநாள் நடக்கவுள்ளது, இதுவரை நடந்த ஆட்டத்தில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.


விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இந்த டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

தோனி இடத்தைப் பிடித்த கோலி .. லாரா பேட்டி!!


இந்த ஆட்டத்தில் மயங்க், ஜடேஜா, ஷமி ஆகியோர் ஜொலித்தாலும், கேப்டன் விராட் கோலி வேறு லெவலாக ஆடி பல சாதனைகளை முறியடித்து ரெக்கார்டு ப்ரேக் பண்ணிவருகிறார்.


இவரது தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இன்னிங்ஸ் வித்தியாசத்தில் 8வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.


அதிக இரட்டை சதங்களை அடித்த வீரராக முதல் இடத்தில் உள்ளார். கடைசி ஆட்டத்தில் ரிக்கி பாண்டிங் உடன் 19 சதங்களுடன் இரண்டாவது இடத்தினைப் பகிர்ந்து உள்ள கோலி இந்த ஆட்டத்தின்மூலம் அந்த சாதனையை முறியடிப்பார் என்று தெரிகிறது.

விராட் கோலியை பலரும் பாராட்டி வருகின்றனர், இந்தநிலையில், பிரையன் லாரா கோலியை புகழ்ந்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ‘‘கேப்டன் தோனியின்போக்கில் மிகச் சிறப்பாக ஆடக் கூடியவராக உள்ளார் விராட் கோலி. அவருடைய ஆட்ட நுணுக்கமே இந்திய அணியின் தொடர் சாதனைகளுக்கு காரணம், அவர் ஒரு அல்டிமேட் பிளேயர்” என்று கூறியுள்ளார்.

From around the web