கிறிஸ்துமஸ் தாத்தா கெட் அப்பில் கோலி… ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!!

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் தொடரின் 3 வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி கிறிஸ்துமஸ் பண்டிகையை, ஆதரவற்ற காப்பகத்தில் கொண்டாடி உள்ளார். அதாவது ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் கட் பண்ணி கொண்டாடியுள்ளார். மேலும் கோலி கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடம் போட்டு அங்குள்ள குழந்தைகளுடன் பாட்டு பாடி, நடனம் ஆடினார். அதன்பின்னர் காப்பகத்தில் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய பரிசுகளை கொடுத்தார். பரிசுகளைப் பெற்ற குழந்தைகளிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு,
 
கிறிஸ்துமஸ் தாத்தா கெட் அப்பில் கோலி… ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!!

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் தொடரின் 3 வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி கிறிஸ்துமஸ் பண்டிகையை, ஆதரவற்ற காப்பகத்தில் கொண்டாடி உள்ளார். அதாவது ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் கட் பண்ணி கொண்டாடியுள்ளார்.

மேலும் கோலி கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடம் போட்டு அங்குள்ள குழந்தைகளுடன் பாட்டு பாடி, நடனம் ஆடினார். அதன்பின்னர் காப்பகத்தில் குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பிய பரிசுகளை கொடுத்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தா கெட் அப்பில் கோலி… ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!!

பரிசுகளைப் பெற்ற குழந்தைகளிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு, கிரிக்கெட் வீரரை பார்க்க உங்களுக்கு ஆர்வம் உள்ளதா? என்று கேட்க, குழந்தைகள் ஆம் என்று ஒருமித்த குரலில் கூற, வேடத்தைக் கலைத்தார் கோலி.

கோலியைப் பார்த்த குழந்தைகள் ஆச்சரியமாகிப் போயினர், அதன்பின்னர் கோலி அனைவருடனும் சிறிது நேரம் உரையாய்விட்டு அங்கிருந்து கிளம்பி உள்ளார்.

இந்த வீடியோவினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட, ரசிகர்கள் குதூகலமாகிப் போயினர்.

From around the web